Tuesday, 6 January 2015

Agamudayar history


Agamudayar


Agamudayar (Tamil:அகமுடையார்) also known as Agam Padaiyar or defending soldiers (or in pure Tamil, Agam udayar means: Agam - prestige, Udayar - having) indicating a specialization as soldiers/ rulers. Agam can also be compared with heart, (as in "Agathin Azhagu Mugathil Theriyum"), and can be interpreted as, "people with a good heart". Although their name is attested later in literature, they and the culture is indigenous to the area and are ancient in origins. 



Agamudayars having a population of more than 10 million are distributed in the states of Tamil Nadu, Andhra Pradesh, Kerala and Karnataka. Also they had settled in the countries of Sri Lanka, Malaysia, Singapore, Myanmar and a handful population in South Africa with Moodley(mudali) and Odiyar (udaiyar) as titles living there for many centuries since the time of britishers 

Sub-sections

  1. Rajakulam
  2. Kottai patru
  3. Irumbuthalai
  4. Ivali Naadu
  5. Naattu Mangalam
  6. Rajapoja
  7. Rajavasal
  8. Kalian
  9. Malai Naadu
  10. Thuluvan (thuluva vellalar}

Titles of Agamudayar

  1. Servai
  2. Mudaliar
  3. Desigar
  4. Udaiyar
  5. Maniakkarar
  6. Thevar
  7. Pillai
  8. Chettiar (in krishnagiri)
  9. Nayakar
  10. Gounder
  11. Pallavarayar
  12. Reddy (In Andhra)
  13. Roa (In Andhra)
Mediveal Titles 

Vanar

Vanavarayan

Villavarayan

vanavan

Velar (Like Muvenda velar)

Pallavarayar

Solokon


The Most Common Titles Used Among Agamudyar's  in the northern part of Tamilnadu  is predominantly Mudaliar, Udaiyar and in some places Pillai, Naicker, Gounder,  whereas in the Delta region of Tamilnadu and in South Tamilnadu the predominant titles are Servai and Devar they were also called as Nattar (not Nadar) and Therkityar in Tanjore region
Though the Agamudyars  have diverse titles as per the region they live in they always identify them as "Agamudayar"


Agamudyar and the Chera Linage 

அகமுடையாரது பின்னனி
பெரும்பாலும் சேர
மன்னரையே பின்பற்றியது.
இதை பதிற்றுபத்து போன்ற சேரர்
புகழ்பாடும் இலக்கியங்ககளும்
மெய்பிக்கின்றன.கல்வெட்டுகளில் அகமுடையாரை பற்றிய
கல்வெட்டு சின்னமனூர் கல்வெட்டில்,
“பிள்ளை குலசேகர
மாவலி வானாதிராய அகம்படிய
முதலி சிங்க தேவன் ”
என்று குலசேகர
மாவலி வானதிராயரை பற்றி
குறிப்பிடுகிறது.
வானர் என்பவர்கள் மன்னர் குலத்தோர் புகழ
பெற்ற சேர மரபினர் ஆவார்.
மூவேந்தருடனும் மன
உறவு பூண்டவர். கரிகால சோழனின்
மனைவியும் வானர் குல பென்மனி,
ராஜ ராஜனின் அக்காவின் கனவருமான்
வந்திய தேவர் இந்த வானதிராயர்
குலத்தாவர்.
சேரனுக்கு வானவன்,மலையன்,
வானவரம்பன் என்ற பெயர்கள் உண்டு.
வானவன் (அ) வானவரம்பன் என்ற
சொல்லுக்கு வானை முட்டும்
மலையினை உடையவன்
என்று பொருள்.
சேரன்- மலை நாட்டிற்க்கு சிகரத்தை
போன்றவன். சிகரன் எனற வார்த்தை
மலை நாட்டின் தலைவன்
என்று பொருள்.
வானர்கள் மகாபலி சக்கரவர்த்தியின்
இனத்தை சார்ந்தவர்கள்
என்று கல்வெட்டுக்கள் கூறுகிறது.
இந்தியப் புராணங்களில்
முக்கியமான ஓர் வேந்தன்
மகாபலி ஆவான். சேர நாட்டில்
இருந்து மகாபலி மன்னன்
துளு மொழி வழங்கிய கர்நாடகக்
கடற்கரைப்
பகுதி வரை ஆண்டதாகவும்க
கூறப்ப்டுகறது.
இவர் சேர வம்சத்தை சார்ந்ததாகவும்
அதனால் தான் இன்றும் மலையாள
தேசத்தில் கொண்டாடுகின்றனர்.
இவரை அசுர மன்னனாக
திரித்து கூறியது சேரர்கள் மேல்
படை எடுத்த திபேத்திய
பிராமனர்களால்(நம்பூதிரிகள்)
புனையபட்ட பொய்
கட்டு கதையே ஆகும்.
வாமன அவதாரம் எடுத்து,
விஷ்ணு இம்மன்னனை பாதாள
உலகிற்கு அனுப்பியதாகவும்
புராணங்கள் குறிப்பிடுகின்றன.
மகாபலி பாதாள
உலகத்துக்கு அனுப்பப்பட்ட நாளாகிய
ஆவணி மாத திருவோண நட்சத்திர
நாளை விழாவாகக்
கொண்டாடுகின்றனர்.
அன்றைக்கு ஒருநாள் மட்டும்
மகாபலி தமது நாட்டைப்
பார்வையிட்டுவிட்டு மீண்டும்
பாதாள உலகம் சென்றுவிடுவதாக
கருதப்படுகிறது. இந்த ஓண
நாளை ‘வாமன ஜெயந்தி’
என்று இந்து மதப் புராணங்கள்
குறிப்பிடுகின்றன.
சிவகங்கை சீமையில் உள்ள
மானாமதுரை(வானாதிராய
மதுரை),இராசகம்பீரம்(வானராய கம்பீர
கோட்டை) முதலிய இடத்தில்
வானாதிராய இனமாக ராஜ குல
அகமுடையரே அதிகமாக வாழ்கிறனர்.
சின்னமனூர் அகமுடைய பனந்தாரன்
(வானாதிராயன்),பந்தளம்(அகமுடைய
பனந்தார ராம வர்மா)[சுவாமி ஐய்யப்பன்
வழி வந்த மன்னர் போன்றவர்கள் பனந்தார
வம்சத்து அகமுடையரே.இருவருக்கும்
இன்னும் திருமன
உறவு உண்டு.கொங்கு நாட்டில் உள்ள
சமத்தூர் ஜமீந்தார்
வானவராயர்,வல்லவராயர்(எஜமான்
திரைபடத்தில் வரும் கதாபாத்திரங்கள்)
யாவரும் அகமுடைய குல கவுண்டர்கள்
ஆகும். வானாதிராய சேர அரச
வம்சமானதால் தான் அகமுடையார்
தம்மை ”ராஜகுல அகமுடையார்’
என்று குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.
இவர்களுக்குஆதியிலிருந்துசேரன்,
மலையன்,வானவராயன்,மலையமான்,
மலைராயன்,வானகோவரயன்,
மலைராயன்,குறு வழுதி,
மகதை நாடாழ்வான்,செம்பை நாயகன்,
பொன் தின்னன் முதலிய பல
பெயர்களால் அழைக்கபட்டனர்.



No comments:

Post a Comment